இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 

பதவியின் பெயர் Chief Digital Officer (தலைமை டிஜிட்டல் அதிகாரி)

காலிப்பணியிடம் பல்வேறு காலி பணி யிடங்கள்

சம்பளம் இந்தியன் வங்கி விதிமுறைப்படி

பணியிடம் தமிழ்நாடு

கல்வித் தகுதி BE/ B.Tech, MBA

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022

தேர்வு செய்யும் முறை நேர்காணல் (Interview)