ஒரே வாரத்தில் ரூ.100 கோடி வசூலைத் கடந்த ஹிந்தி "
த்ரிஷ்யம் 2" படம்
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் த்ரிஷ்யம்
இப்படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது
அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண் நடிப்பில் த்ரிஷ்யம் திரைப்படத்தின் முதல்பாகம் 2015ல் ஹிந்தியில் வெளியாகியது.
இப்படத்தின் 2வது பாகத்தில் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்தனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அபிஷேக் பதக் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்
த்ரிஷ்யம்-2 நவம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகியது
ஹிந்தி த்ரிஷ்யம் 2 படம் வெளியான ஒரே வாரத்தில் மட்டும் ரூபாய்.100 கோடி வசூலை குவித்துள்ளது