ஆகஸ்ட் 15 2022 இந்தியாவின் 76வது சுதந்திர தினம் 

1947ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது 

​தேசிய கீதம் ஜன கன மன  எழுதியவர் ரபிந்தரநாத் தாகூர் 

தேசிய பாடல்  வந்தே மாதரம் எழுதியவர்  பக்கீம் சந்தர சேட்டர் ஜி  

தேசிய கொடி ஆகஸ்ட் 15, 1947 ல் ஏற்றப்பட்டது வடிவமைத்தவர் பிங்கிளி வெங்கையா  

இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு  

இந்தியாவின் பிரதமர்   நரேந்திர மோடி