விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! சம்பளம் – Rs.23000

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Pharmacist, Audiologist and Speech Therapist, Physiotherapists, Radiographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society)

பணி:

Pharmacist

Audiologist and Speech Therapist

Physiotherapists

Radiographer

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Pharmacist01
Audiologist and Speech Therapist02
Physiotherapists02
Radiographer01
மொத்தம்06

சம்பளம்:

பதவிசம்பளம்
PharmacistRs. 15,000/-
Audiologist and Speech TherapistRs. 23,000/-
PhysiotherapistsRs. 13,000/-
RadiographerRs. 10,000/-

கல்வித் தகுதி:

Pharmacist: D.Pharm/ B.Pharm

Audiologist and Speech Therapist: Degree in Audiology and Speech-Language Pathology

Physiotherapists: BPT

Radiographer: B.Sc in Radiographer

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

விருதுநகர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி

31.12.2022

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

செயல் செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,

துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

விருதுநகர் மாவட்டம்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
விண்ணப்பப் படிவம்Click here
அதிகாரபூர்வ அறிவிப்புClick here

Leave a Comment