மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்ய தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வகை:
தமிழக அரசு வேலை
பணி:
வட்டார இயக்க மேலாளர்
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
வட்டார இயக்க மேலாளர் | 01 |
வட்டார ஒருங்கிணைப்பாளர் | 02 |
மொத்தம் | 03 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
வட்டார இயக்க மேலாளர் | விதிமுறைப்படி |
வட்டார ஒருங்கிணைப்பாளர் |
கல்வித் தகுதி:
Any Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
பணியிடம்:
மதுரை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
10.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.