Combined Civil Services Examination –II
(Group – II and IIA)
TNPSC Group 2/2A தேர்வு முறை
♦ முதல்நிலைத் தேர்வு
♦ முதன்மைத் தேர்வு
♦ நேர்முகத்தேர்வு (குரூப்-2 பதவிக்கு மட்டும்)
முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை)
பாடம் | கேள்விகளின் எண்ணிக்கை | அதிகபட்ச மதிப்பெண் |
பொதுத்தமிழ் /பொது ஆங்கிலம்
(பத்தாம் வகுப்புத்தரம்) |
100 | 150 |
பொதுஅறிவு (பட்டப்படிப்புத்தரம்) |
75 |
150 |
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத்தரம்) |
25 | |
மொத்தம் |
200 | 300 |
கால அளவு – 3 மணிநேரம்
குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் – 90
முதன்மைத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை)
பாடம் | கால அளவு | அதிகபட்ச மதிப்பெண் |
தாள்- I கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத்தரம்) 1. ( அ ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் ( ஆ ) ஆங்கிலத்திலிருந்துதமிழுக்கு மொழிபெயர்த்தல் 2. சுருக்கி வரைதல் 3. பொருள் உணர்திறன் 4.சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 6. கடிதம் வரைதல் ( அலுவல் சார்ந்தது ) 7. தமிழ் மொழியறிவு |
3 hours | 100 |
தாள்- II
பொது அறிவு (பட்டப்படிப்புத்தரம்) |
3 hours | 300 |
குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும்
தாள் -I – 40 மதிப்பெண்
தாள்- II – 90 மதிப்பெண்
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு |
➤ முதன்மை எழுத்துத் தேர்வு : 300 மதிப்பெண்
➤ நேர்முகத்தேர்வு – 40 மதிப்பெண் ➤மொத்த மதிப்பெண் : 300+40 = 340 மதிப்பெண் ➤ குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் : 340 க்கு 102 |
➤ முதன்மை எழுத்துத் தேர்வு : 300 மதிப்பெண் ➤ Total Marks: 300 ➤ குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் : 300 க்கு 90 |
TNPSC Group 2/2A Exam Pattern in English
♦ Preliminary Examination
♦ Main Examination
♦ Interview (Only for Group 2 Post)
Preliminary Examination (Objective Type)
Subject | No of Questions | Maximum Marks |
General Tamil / General English (SSLC Standard) |
100 | 150 |
General Studies (Degree Standard) |
75 |
150 |
Aptitude & Mental Ability (SSLC Standard) |
25 | |
Total |
200 | 300 |
Duration – 3 hours
Minimum Qualifying Marks for All Communities – 90 Marks
Main Examination (Descriptive Type)
Subject | Duration | Maximum Marks |
Paper-I Mandatory Tamil Eligibility Paper 1.(a) Tamil to English Translation 2. Precis Writing 3. Comprehension 4. Hints Development 5. Essay Writing in Thirukkural 6. Letter writing (Official) 7. Knowledge in Tamil Language |
3 hours | 100 |
Paper-II General Studies |
3 hours | 300 |
Minimum Qualifying Marks for All Communities
Paper-I – 40 Marks
Paper-II – 90 Marks
Note:
1. Answer sheets of the candidates who do not secure minimum qualifying marks in
Paper-I will not be considered for the evaluation of Paper-II.
2. Paper-II has to be answered fully in Tamil or English alone.
3. Marks secured in Paper-II alone will be considered for selection.
TNPSC Group 2 Mains : Qualifying Marks
Interview Post (Group 2) | Non-Interview Post (Group 2A) |
➤ Main Written Examination: 300 Marks
➤ Oral Test: 40 Marks ➤ Total Marks: 300+40 = 340 Marks ➤ Minimum Qualifying Marks for all Communities: 102 out of 340 |
➤ Main Written Examination: 300 Marks ➤ Total Marks: 300 ➤ Minimum Qualifying Marks for all Communities: 90 out of 300 |
TNPSC Group 2/2A Syllabus in Tamil & English Pdf – Download
TNPSC Group 2 Officer Salary – Rs.37200-117600
Naga Notes | YouTube Channel |
Telegram Group |