இ-சேவை மையத்தில் வேலை! சம்பளம் – Rs. 35,000

TNeGA காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Tamil Nadu e-Governance Agency (TNeGA)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Programmer

Assistant Programmer

Database Administrator

Document Assistant

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Programmer 01
Assistant Programmer 02
Database Administrator 01
Document Assistant 02
மொத்தம் 06

சம்பளம்:

பதவி சம்பளம்
Programmer Rs. 35,000 – 40,000/-
Assistant Programmer Rs. 25,000 – 30,000/-
Database Administrator Rs. 45,000 – 60,000/-
Document Assistant Rs. 20,000 – 25,000/-

கல்வித் தகுதி:

BE/ B. Tech/ ME/ M.Tech in CSE/ IT, M.Sc, MCA, MBA

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களின் Resume / CV யை careers.tnega@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

20.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment