மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் (Commissionerate for Welfare of the Differently Abled)
வகை:
பணி:
Program Officer
Data Analyst
Senior Accountant
District Program Officer
Accountant
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Program Officer | 04 |
Data Analyst | 01 |
Senior Accountant | 01 |
District Program Officer | 32 |
Accountant | 15 |
மொத்தம் | 53 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Program Officer | Rs.75,000 |
Data Analyst | Rs.30,000 |
Senior Accountant | Rs.30,000 |
District Program Officer | Rs.40,000 |
Accountant | Rs.25,000 |
கல்வித் தகுதி:
Bachelor’s degree or Post Graduate
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 25 years
பணியிடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
23.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.