திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
GMCH – Tiruppur Government Medical College and Hospital
திண்டுக்கல் மாவட்ட மாவட்ட சமூக நலத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tiruppur GMCH Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Lab Technician Grade-II (ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | 31 |
மொத்த காலிப்பணியிடம் | 31 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | Rs. 15,000/- |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | DMLT/ MLT |
பணியிடம்
திருப்பூர், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
18 to 59 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
25.11.2022
Tiruppur GMCH Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Tiruppur GMCH Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |