திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட சுகாதார சங்கம் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – DHS)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Medical Officer

MPHW (Health Inspector)

Support Staff

Data Entry Operator

Labour MMU Driver

MMU Cleaner

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Medical Officer 02
MPHW (Health Inspector)  06
Support Staff  02
Data Entry Operator  01
Labour MMU Driver  01
MMU Cleaner  02
மொத்தம் 14

சம்பளம்:

பதவி சம்பளம்
Medical Officer Rs.60,000/-
MPHW (Health Inspector) Rs.14,000/-
Support Staff Rs.8,500/-
Data Entry Operator Rs.13,500/-
Labour MMU Driver Rs.13,500/-
MMU Cleaner Rs.8,500/-

கல்வித் தகுதி:

Degree, DCA/PGDCA, MPHW / SI, MBBS, 8th Pass

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 28 years

பணியிடம்:

திருவாரூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.02.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment