தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Tamil Nadu Electricity Regulatory Commission) வகை: அரசு வேலை பணி: Director காலியிடங்கள்: பதவி காலியிடம் Director 01 மொத்தம் 01 சம்பளம்: பதவி சம்பளம் Director விதி முறைப்படி கல்வித் தகுதி: BE/ B.Tech வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 58 years அதிகபட்ச வயது … Read more