TNCSC Tiruvannamalai Recruitment 2021 | Record Clerk, Assistant, Security
திருவண்ணாமலை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பணிபுரிய பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details பதவியின் பெயர் பட்டியல் எழுத்தர் (Record Clerk) உதவுபவர் (Assistant) காவலர் (Security) … Read more