ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
திருவாரூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வகை: தமிழக அரசு வேலை பணி: Office Assistant (அலுவலக உதவியாளர்) காலியிடங்கள்: பதவி காலியிடம் Office Assistant 02 மொத்தம் 02 சம்பளம்: Rs.15,700 to Rs.50,000 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது … Read more