TN Revenue Department Recruitment 2022 | Village Assistant @tn.gov.in
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு TN Revenue Department Recruitment 2022 தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் கிராம உதவியாளர் (Village Assistant) சம்பளம் Minimum Rs.11,100 / – Maximum Rs.35,100 / – பதவியின் பெயர் சம்பளம் கிராம உதவியாளர் Rs.11100 – 35100 கல்வித் தகுதி … Read more