ஊரக மின்வசதியாக்க கழகத்தில் வேலை! Manager, Officer
REC Ltd காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Rural Electrification Corporation Limited (REC Ltd) வகை: அரசு வேலை பணி: Manager Officer காலியிடங்கள்: பதவி காலியிடம் Manager 125 Officer சம்பளம்: Rs. 50,000 to Rs.80000/- கல்வித் தகுதி: Degree, Masters Degree, BE/ B.Tech/ Masters/ ME/ M.Tech, CA, Cost and Management Accountancy, MBA, Post Graduation Degree/ Diploma, … Read more