மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: National Health Mission (TN NHM) வகை: அரசு வேலை பணி: Refrigeration Mechanic Lab Technician காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள் சம்பளம்: பதவி சம்பளம் Refrigeration Mechanic Rs. 20,000/- Lab Technician Rs. 13,000/- கல்வித் தகுதி: ITI, DMLT வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயது – 50 years … Read more