Indbank Recruitment 2022 | System cum Surveillance Engineer

Indbank வங்கியில் வேலைவாய்ப்பு Indbank Merchant Banking Services Limited இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD), சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி காலியாக உள்ள System cum Surveillance Engineer (கணினி மற்றும் கண்காணிப்பு பொறியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. Indbank Recruitment 2022 Details பதவியின் பெயர் System cum Surveillance Engineer (கணினி மற்றும் கண்காணிப்பு … Read more