மாதம் ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க

UPSC

Union Public Service Commission காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Union Public Service Commission (UPSC) வகை: அரசு வேலை பணி: Foreman Deputy Director of Employment Assistant Controller of Mines Labour Officer காலியிடங்கள்: பதவி காலியிடம் Foreman 13 Deputy Director of Employment 12 Assistant Controller of Mines 47 Labour Officer 01 … Read more

TNPSC 1083 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400

TNPSC

TNPSC காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: Overseer / Junior Draughting Officer Junior Draughting Officer in Highways Department Junior Draughting Officer in Public Works Department Draughtsman, Grade – III in Town and Country Planning Department … Read more