தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை!

TNJFU

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வகை: தமிழக அரசு வேலை பணி: Farm Manager காலியிடங்கள்: பதவி காலியிடம் Farm Manager 02 மொத்தம் 02 சம்பளம்: பதவி சம்பளம் Farm Manager Rs. 15,000/- கல்வித் தகுதி: B.F.Sc வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை பணியிடம்: தமிழ்நாடு விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது … Read more