திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! மாத சம்பளம் ரூ.34000
திருவள்ளூர் மாவட்டம், சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: IT Coordinator, Dental Assistant, Sector Health Nurse/ Urban Health Manager, Account Assistant, Data Entry Operator, Auxiliary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse, Multi Purpose Hospital Worker, RBSK Pharmacist, காலியிடங்கள்: பதவி காலியிடம் … Read more