மாதம் ரூ.50,000 சம்பளத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலை!
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment Department) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: Young Professional காலியிடங்கள்: பதவி காலியிடம் Young Professional 43 மொத்தம் 43 சம்பளம்: பதவி சம்பளம் Young Professional Rs.50000/- கல்வித் தகுதி: Bachelor’s degree (B.A/B.E/ B.Tech /B.Ed), Master’s … Read more