மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு!
மின்சாரத் துறை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Power Grid Corporation of India (PGCIL) வகை: மத்திய அரசு வேலை பணி: Junior Officer Trainee (HR) காலியிடங்கள்: Junior Officer Trainee (HR) – 41 சம்பளம்: Rs. 27500/- கல்வித் தகுதி: Degree, Diploma, ITI பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயது – 27 years … Read more