12ம் வகுப்பு படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை!
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தெற்கு ரயில்வே வகை: தமிழக அரசு வேலை பணி: Stenographer காலியிடங்கள்: 24 காலியிடங்கள் சம்பளம்: Rs. 25500 கல்வித் தகுதி: 12th Pass வயது வரம்பு: 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும் பணியிடம்: சென்னை விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது தேர்வு செய்யும் முறை: திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு … Read more