தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!
DHS தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society) வகை: அரசு வேலை பணி: Auxiliary Nurse Midwife காலியிடங்கள்: பதவி காலியிடம் Auxiliary Nurse Midwife 01 மொத்தம் 01 சம்பளம்: பதவி சம்பளம் Auxiliary Nurse Midwife Rs.14,000 கல்வித் தகுதி: Candidates must complete the Multipurpose Health Worker course. … Read more