மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! மாத சம்பளம் Rs.18,536
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: Social Worker (சமூக பணியாளர்) காலியிடங்கள்: பதவி காலியிடம் Social Worker 01 மொத்தம் 01 சம்பளம்: பதவி சம்பளம் Social Worker Rs.18,536/- கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் வயது வரம்பு: வயது வரம்பு … Read more