கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை!
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (Coimbatore District Department of Employment and Training) பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant) காலியிடங்கள்: பதவி காலியிடம் அலுவலக உதவியாளர் 02 மொத்தம் 02 சம்பளம்: பதவி சம்பளம் அலுவலக உதவியாளர் Rs.15700 – 50000 கல்வித் தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை … Read more