இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வகை: தமிழக அரசு வேலை பணி: தட்டச்சர் (Typist) உதவி மின்பணியாளர் (Assistant Electrician) காவலர் (Watchman) பெருக்குபவர் (Cleaner) காலியிடங்கள்: பதவி காலியிடம் தட்டச்சர் 01 உதவி மின்பணியாளர் 01 காவலர் 04 பெருக்குபவர் 01 … Read more