மீண்டும் இ-சேவை மையத்தில் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!
TNeGA காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Tamil Nadu e-Governance Agency (TNeGA) வகை: தமிழக அரசு வேலை பணி: Senior Solution Architect / Designer Junior Solution Architect / Designer Technical Lead – Database, echnical Lead – Portal Technical Lead – Service Integration Technical Lead – Database Integration Senior Business Analyst Senior Application … Read more