மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை!

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வகை: அரசு வேலை பணி: Office Assistant (அலுவலக உதவியாளர்) காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள் சம்பளம்: பதவி சம்பளம் Office Assistant Rs. 15,700/- கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – … Read more