தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வகை: தமிழக அரசு வேலை பணி: விடுதி காப்பாளர் சமையலர் காலியிடங்கள்: பதவி காலியிடம் விடுதி காப்பாளர் 01 சமையலர் 01 மொத்தம் 02 சம்பளம்: பதவி காலியிடம் விடுதி காப்பாளர் Rs.20,000 per month சமையலர் … Read more

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! துப்புரவாளர்

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: துப்புரவாளர் (Cleaner) காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம்: மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ. 31,500 வரை கல்வித் தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் பணியிடம்: இருக்கண்குடி, தமிழ்நாடு … Read more