தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
TN Revenue Department Recruitment 2022
தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
கிராம உதவியாளர் (Village Assistant)
சம்பளம்
Minimum Rs.11,100 / – Maximum Rs.35,100 / –
பதவியின் பெயர் | சம்பளம் |
கிராம உதவியாளர் | Rs.11100 – 35100 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
கிராம உதவியாளர் | 5-ம் வகுப்பு தேர்ச்சி |
காலிப்பணியிடங்கள்
வருவாய் வட்டத்தின் பெயர் | காலிப்பணியிடம் |
Tiruttani (திருத்தணி) | 08 |
Tiruvallur (திருவள்ளூர்) | 12 |
Uthukottai (ஊதுக்கோட்டை) | 07 |
Gummidipoondi (கும்மிடிப்பூண்டி) | 14 |
Poonamallee (பூந்தமல்லி) | 02 |
Ponneri (பொன்னேரி) | 08 |
Mayiladuthurai (மயிலாடுதுறை) | 16 |
Kuthalam (குத்தாலம்) | 15 |
Periyakulam (பெரியகுளம்) | 04 |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
வகை | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
SC/ST/MBC/DNC/BC | 21 years | 35 years |
Others | 21 years | 30 years |
பணியிடம் – தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) அனுப்பி வைக்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் , வட்டாட்சியர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் .
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் , தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்க கடைசி தேதி
வருவாய் வட்டத்தின் பெயர் | கடைசி தேதி |
Tiruttani (திருத்தணி) | 25/01/2022 |
Tiruvallur (திருவள்ளூர்) | 28/01/2022 |
Uthukottai (ஊதுக்கோட்டை) | 28/01/2022 |
Gummidipoondi (கும்மிடிப்பூண்டி) | 20/01/2022 |
Poonamallee (பூந்தமல்லி) | 20/01/2022 |
Ponneri (பொன்னேரி) | 20/01/2022 |
Mayiladuthurai (மயிலாடுதுறை) | 19/01/2022 |
Kuthalam (குத்தாலம்) | 19/01/2022 |
Periyakulam (பெரியகுளம்) | 15/01/2022 |
Revenue Department Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வருவாய் வட்டத்தின் பெயர் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
Tiruttani (திருத்தணி) | Click here |
Tiruvallur (திருவள்ளூர்) | Click here |
Uthukottai (ஊதுக்கோட்டை) | Click here |
Gummidipoondi (கும்மிடிப்பூண்டி) | Click here |
Poonamallee (பூந்தமல்லி) | Click here |
Ponneri (பொன்னேரி) | Click here |
Mayiladuthurai (மயிலாடுதுறை) | Click here |
Kuthalam (குத்தாலம்) | Click here |
Periyakulam (பெரியகுளம்) | Click here |
நிபந்தனை
1 ) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி , இருப்பிடம் , சாதிச்சான்று , முன்னுரிமை சான்று ஆகியவைகளை கண்டிப்பாக இணைத்தல் வேண்டும் .
2 ) மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும் .
3 )அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் . வட்டத்தில் நிரந்தரமாக காலிப்பணியிடம்
4 ) இனசுழற்சி , வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் .
5 ) ஒவ்வொரு கிராம உதவியார் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் .
6 ) அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு (ஆண்டிபட்டி)
Revenue Department Recruitment
2020 -2021 மற்றும் 2021-2022 ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலியிடங்களில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
கிராம உதவியாளர் (Village Assistant)
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
கிராம உதவியாளர் | Rs.11100 – 35100 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
கிராம உதவியாளர் | 5-ம் வகுப்பு தேர்ச்சி |
காலிப்பணியிடங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
கிராம உதவியாளர் | 07 |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
வகை | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
SC/ST/MBC/DNC/BC | 21 years | 35 years |
Others | 21 years | 30 years |
விண்ணப்பிக்க கடைசி தேதி
அறிவிக்கை நாள் | 13.10.2021 |
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் | 05.11.2021 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் | தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். |
பணியிடம் – தமிழ்நாடு
தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டை பின்பற்ற தெரிவுசெய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும்.
05.11.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ” கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு ஜூலை 2021 ” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் யாவும் 28.10.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபடடி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Revenue Department Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |