தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : Trade Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை : 1113 காலியிடங்கள்
கல்வித் தகுதி : 10th, ITI
ஊதியம் : Rs.7,000/- முதல் Rs.9,000/- வரை
வயது வரம்பு : 15 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு : SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
RITES நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம் Rs.42,478
விண்ணப்ப கட்டணம் : EWS / SC / ST / PWD – Rs.300/-, மற்ற நபர்கள் – Rs.600/-
தேர்வு செய்யும் முறை : Merit List மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 02.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.05.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 02.04.2024 தேதி முதல் 01.05.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here