Post Office Recruitment 2021 – @www.indiapost.gov.in

Post Office Recruitment Details

பதவியின் பெயர் & காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
Motor Vehicle Mechanic06
Motor Vehicle Electrician02
Tyreman03
Painter02
Fitter02
Copper & Tin Smith01
Upholster01
Total17

சம்பளம் 

Rs.19900 to 63200

கல்வித் தகுதி

8th pass

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது  – 18 வயது 

அதிகபட்ச வயது  – 30 வயது

வயது தளர்வு

வகைவயது தளர்வு
OBC03 years
SC/ ST05 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் வேலை 

தமிழக மாநகராட்சியில் வேலை


விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு 11.12.2021 ம் தேதிக்குள் கிடைக்குமாறு (Speed Post or Registered Post) அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Senior Manager,

Mail Motor Service,

C-121, Naraina Industrial Area phase-1,

Naraina, New Delhi-110028.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்

11.12.2021

Post Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் 
Click here

Post Office Recruitment – Postal Assistant, Postman, Multi Tasking Staff (Expire)

பதவியின் பெயர்

Postal Assistant/ Shorting Assistant (அஞ்சல் உதவியாளர்)

Postman (தபால்காரர்)

Multi Tasking Staff (பல பணி உதவியாளர்)

சம்பளம் 

பதவியின் பெயர்சம்பளம் 
அஞ்சல் உதவியாளர்Rs.25500 – 81100
தபால்காரர்Rs.21000 – 69100
பல பணி உதவியாளர்Rs.18000 – 56900

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
அஞ்சல் உதவியாளர்72
தபால்காரர்90
பல பணி உதவியாளர்59

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
அஞ்சல் உதவியாளர்12 ஆம் வகுப்பு தேர்ச்சி
தபால்காரர்12 ஆம் வகுப்பு தேர்ச்சி
பல பணி உதவியாளர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது  – 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது 

பதவியின் பெயர் அதிகபட்ச வயது 
அஞ்சல் உதவியாளர்27 years
தபால்காரர்27 years
பல பணி உதவியாளர்25 years

வயது தளர்வு

வகைவயது தளர்வு
OBC03 years
SC/ ST05 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் – Rs.100/-

Also Readதமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு 2021

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்

12.11.2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை

கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு (1230 vacancy)


விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு 12.11.2021 ம் தேதிக்குள் கிடைக்குமாறு (Speed Post or Registered Post) அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

Assistant Director (R&E),
O/o the Chief Postmaster General,
Delhi Circle, Meghdoot Bhawan,
New Delhi-110001″. .

Post Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் 
Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

மதுரை தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு 2021

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

 

Leave a Comment