மின்சாரத் துறை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
Power Grid Corporation of India (PGCIL)
வகை:
மத்திய அரசு வேலை
பணி:
Junior Officer Trainee (HR)
காலியிடங்கள்:
Junior Officer Trainee (HR) – 41
சம்பளம்:
Rs. 27500/-
கல்வித் தகுதி:
Degree, Diploma, ITI பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 27 years
வயது தளர்வு – SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
பணியிடம்:
இந்தியா
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ PwBD/ Ex-SM/ DEx-SM – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – Rs. 300/-
தேர்வு செய்யும் முறை:
Written Test / Computer Based Test, Document Verification, Computer Skill Test, Pre – Employment Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
05.10.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |