சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
வகை:
மத்திய அரசு வேலை
பணி:
Principal Private Secretary
Section Officer
Assistant
Upper Division Clerk
காலியிடங்கள்:
மொத்த காலியிடங்கள் – 04
சம்பளம்:
Principal Private Secretary – Rs. 67700/-
Section Officer – Rs. 44900/-
Assistant – Rs. 35400/-
Upper Division Clerk – Rs.25500/-
கல்வித் தகுதி:
விதிமுறைப்படி
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 56 years
பணியிடம்:
இந்தியா
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.09.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
தமிழ்நாடு அரசு வேலை | Click here |
லிங்க் Open ஆகவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்.