Mensuration 2D & 3D – Aptitude Questions and Answers

Mensuration (2D & 3D ) Questions and Answers

Topic Name Mensuration (அளவியல்) – 2D

  • Square (சதுரம்)
  • Rectangle (செவ்வகம்)
  • Triangle (முக்கோணம் )
  • Parallelogram (இணைகரம்)
  • Rhombus (சாய்சதுரம்)
  • Trapezium (சரிவகம்)
  • Quadrilateral (நாற்கரம்)
  • Circle (வட்டம்)
  • Sector (வட்டக் கோணப்பகுதி)

Mensuration (அளவியல்) – 3D

  • கனசெவ்வகம் (Cuboid)
  • கனசதுரம் (Cube)
  • உருளை (Cylinder)
  • உள்ளீடற்ற உருளை (Hollow Cylinder)
  • கூம்பு (Cone)
  • கோளம் (Sphere)
  • உள்ளீடற்ற கோளம் (Hollow Sphere )
  • அரைக்கோளம் (Hemisphere)
  • உள்ளீடற்ற அரைக்கோளம் (Hollow Hemisphere)
  • கூம்பின் இடைக்கண்டம் (Frustum of cone)
No of Questions 25

Please enter your email:

1.

What is the ratio of volume to surface area of a sphere ?

ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் புறப்பரப்பு ஆகியவற்றின் விகிதம் என்ன ?

 

 
 
 
 

2.

 If the total surface area of a cube is 486cm² then find the lateral surface area and volume respectively .

ஒரு கனச்சதுரத்தின் மொத்த புறப்பரப்பு 486 செ.மீ² எனில் அதன் பக்கப் பரப்பும் , கன அளவும் முறையே____ , ____ ஆகும் .

 

 
 
 
 

3.

The ratio of radii of two spheres are 4 : 7 then the ratio of their volumes

இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 : 7 எனில் கன அளவுகளின் விகிதம்

 

 
 
 
 

4.

 Base area of the right circular cylinder is 30 sq.cm and its height is 6 cm then the volume of the cylinder is

ஒரு நேர் வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 செ.மீ² மற்றும் அதன் உயரம் 6 செ.மீ எனில் அதன் கன அளவு யாது ?

 
 
 
 

5.

Find the area of triangle whose sides are 25cm , 24cm , and 7cm .

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ , 24 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில் பரப்பளவு என்ன ?

 

 
 
 
 

6.

 Find the height of a cuboid whose base area is 180cm² and volume is 900 cm³

ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன ?

 

 
 
 
 

7.

 If the cost of fencing a circular path at the rate of Rs. 5 per metre is Rs.1100 , then the radius of the park is

ஒரு வட்ட வடிவ பூங்காவிற்கு வேலி போட ஒரு மீட்டருக்கு Rs.5 வீதம் ரூ . 1100 ஆகும் எனில் , பூங்காவின் ஆரம் என்பது

 
 
 
 

8.

Find the area of the smallest square that can be circumscribe a circle of area 154 cm² .

154 செ.மீ² பரப்பளவு உள்ள வட்டத்தை தொட்டு சுற்றி வரையப்பட்ட சதுரத்தின் பரப்பளவை கண்டுபிடி .

 

 
 
 
 

9.

One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17 m . Then the area of the field is

ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு பக்கம் 15 மீ ஆகவும் , அதன் ஒரு மூலைவிட்டம் 17 மீ ஆகவும் இருக்கிறது . அப்போது அந்த வயலின் பரப்பளவு_____ ஆக இருக்கும்.

 
 
 
 

10.

The ratio of the area of a square to that of the square drawn on its diagonal is

ஒரு சதுரத்தின் பரப்பிற்கும் , அதனுடைய மூலைவிட்டம் வழியாக வரையப்படும் சதுரத்தின் பரப்பிற்கும் உள்ள விகிதமானது

 

 
 
 
 

11.

 If the surface areas of two spheres are in the ratio of 4:25 then the ratio of their volume is

இரு கோளங்களின் பரப்பு விகிதம் 4:25 எனில் , அதன் கன அளவு விகிதம்

 

 
 
 
 

12.

The area of a sector of a circle of radius 21 cm is 231 cm² . Find its central angle .

ஆரம் 21 செ.மீ மற்றும் பரப்பளவு 231 செ.மீ² கொண்டுள்ள வட்டகோணப் பகுதியின் மையக்கோணத்தை காண்க .

 
 
 
 

13.

Find the area of a parallelogram whose base is 9 cm and altitude is 5 cm

ஓர் இணைகரத்தின் அடி உயரம் 9 cm , குத்துயரம் 5 cm எனில் , இணைகரத்தின் பரப்பளவு என்ன ?

 

 
 
 
 

14.

If the radius of a circle is increased by 20 % , then how much will its area be increased ?

ஒரு வட்டத்தின் ஆரம் 20 % அதிகரிக்குமானால் அப்போது அந்த வட்டத்தின் பரப்பளவு எவ்வளவு அதிகரிக்கும் ?

 

 
 
 
 

15.

The diagonal of a cube is 4√3 m . Find the volume

ஒரு கனசதுரத்தின் மூலைவிட்டம் 4√3 மீட்டர் எனில் அதன் கன அளவு என்ன ?

 

 
 
 
 

16.

Find the perimeter of a sector whose radius and central angle are 18 cm and 210 ° respectively .

ஆரம் 18 செ.மீ மற்றும் மையக் கோணம் 210 ° எனக் கொண்ட வட்ட கோணப் பகுதியின் சுற்றளவைக் காண்க .

 
 
 
 

17.

 If the volume of the solid sphere 7241 1/7cubic cm . , find its radius .

ஒரு திண்ம கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ எனில் அதன் ஆரத்தை காண்க.

 
 
 
 

18.

 The radius of a circle is increased by 1 % . What is the increase percent in its area ?

ஒரு வட்டத்தில் ஆரம் 1 % அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம் எவ்வளவு ?

 

 
 
 
 

19.

A cone , a hemisphere and a cylinder stand on equal bases and have the same height . Then the ratio of their volumes is

சம அடிபாகம் மற்றும் சம உயரம் கொண்ட கூம்பு , அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவற்றின் . கனஅளவுகளின் விகிதம் என்பது

 

 
 
 
 

20.

Calculate the area of a sector whose radius and are length are 6 cm and 20 cm respectively .

ஆரம் 6 செ.மீ. வில்லின் நீளம் 20 செ.மீ கொண்டுள்ள வட்ட கோணப் பகுதியின் பரப்பைக் காண் .

 

 
 
 
 

21.

The radius and height of the cone are 7 cm and 24 cm respectively . Find the surface area of the cone ( CSA )

ஒரு கூம்பின் ஆரம் 7 செ.மீ. உயரம் 24 செ.மீ. எனில் வளைபரப்பு காண்க.

 

 
 
 
 

22.

The diameter of a semicircular grass plot is 70 m . Find the cost of fencing the plot at Rs. 12 per metre .

அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 70 m . அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு Rs.12 வீதம் என்ன செலவாகும் .

 

 
 
 
 

23.

A silver wire when bent in the form of a square encloses an area of 484 sqm . If the same wire is bent in the form of a circle , then find the diameter of the circle . ( use π= 22/7)

ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும் போது . அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அதே வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன ?(π= 22/7 எனக்கொள்க).

 
 
 
 

24.

The radius of a spherical balloon increases from 3 cm to 9 cm as air is being pumped into it . Find the ratio of volumes of the balloon in the two cases .

3 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 செ.மீ ஆக , அதிகரித்தால் , அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.

 

 
 
 
 

25.

If the diagonal of a rectangle is 17 cm long and the perimeter of the rectangle is 46 cm , then the area of the rectangle is

ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டத்தின் அளவு 17 செ.மீ ஆகவும் அதன் சுற்றளவு 46 செ.மீ ஆகவும் இருப்பின் , அதன் பரப்பளவு என்ன ?

 

 
 
 
 

 

Naga Notes YouTube Channel
  Telegram Group 

 

Leave a Comment