இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IIBF – Indian Institute of Banking and Finance
இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Indian Institute of Banking and Finance Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Assistant Director (Academics) (உதவி இயக்குனர் (கல்வித்துறை))
Assistant Director (Information Technology) (உதவி இயக்குனர் (தகவல் தொழில்நுட்பம்))
Deputy Director (Accounts) (துணை இயக்குநர் (கணக்குகள்))
Faculty Member on Contract Basis (Full Time) (ஒப்பந்த அடிப்படையில் ஆசிரிய உறுப்பினர் (முழு நேரம்))
Head – Professional Development Centre (தலைவர் – தொழில்முறை மேம்பாட்டு மையம்)
Junior Executive (இளைய நிர்வாகி)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
Assistant Director (Academics) | 02 |
Assistant Director (Information Technology) | 01 |
Deputy Director (Accounts) | 01 |
Faculty Member on Contract Basis (Full Time) | 03 |
Head – Professional Development Centre | Various |
Junior Executive | 10 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Assistant Director (Academics) | Rs. 62,900 – 1,41,16,100/- |
Assistant Director (Information Technology) | Rs. 62,900 – 1,41,16,100/- |
Deputy Director (Accounts) | Rs. 75,500 – 1,24,450/- |
Faculty Member on Contract Basis (Full Time) | Rs. 6,000 – 1,00,000/- |
Head – Professional Development Centre | Rs. 6,000 – 1,00,000/- |
Junior Executive | Rs. 28,300 – 20,91,300/- |
கல்வித் தகுதி
Assistant Director (Academics): CA/ CMA/ CS/CFA/ Post Graduation
Assistant Director (Information Technology): BE/ B.Tech/ MCA
Deputy Director (Accounts): Chartered Accountant
Faculty Member on Contract Basis (Full Time): CA/ CMA/ CFA & CAIIB/ Post Graduation
Head – Professional Development Centre: CA/ CMA/ CFA & CAIIB/ Post Graduation
Junior Executive: CA/ CMA/ CS/ CFA, Diploma, M.Com/ MA
பணியிடம்
மும்பை
விண்ணப்ப கட்டணம்
Junior Executive : Rs.700/-
வயது வரம்பு
18 to 62 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.11.2022
Indian Institute of Banking and Finance Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் இருக்கின்றதா என உறுதி செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Indian Institute of Banking and Finance Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய வேலை வாய்ப்புகள்
✓ இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு (25.11.2022)
✓ ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு (25.11.2022)
✓ அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு (19.12.2022)