வனத்துறையில் கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு 2023! மாத சம்பளம் ரூ.25,500

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

வன ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Technician, Technical Assistant, Lower Division Clerk, Forest Guard, Steno Grade II, Store Keeper, Driver Ordinary Grade, Multi Tasking Staff (MTS).

காலியிடங்கள்:

பதவிகாலியிடங்கள்
Technician29
Technical Assistant07
Lower Division Clerk05
Forest Guard01
Steno Grade II02
Store Keeper02
Driver Ordinary Grade04
Multi Tasking Staff (MTS)22
மொத்தம் 72

சம்பளம்:

பதவிசம்பளம்
TechnicianRs. 21,700
Technical AssistantRs. 19,900
Lower Division ClerkRs. 19,900
Forest GuardRs. 19,900
Steno Grade IIRs. 25,500
Store KeeperRs. 21,700
Driver Ordinary GradeRs. 19,900
Multi Tasking Staff (MTS)Rs. 18,000

கல்வித் தகுதி:

10th, 12th, Degree

வயது வரம்பு:

18 to 30 years

பணியிடம்:

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD/Female – Rs. 700/-

ஏனையோர் – Rs. 1500/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:

19.01.2023

தேர்வு செய்யும் முறை:

Stage I: Computer Based Test

Stage II: Descriptive Test

Stage III: Skill Test/Trade Test

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

 இந்து சமய அறநிலையத்துறை வேலை!

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

ஆதார் ஆணையத்தில் வேலை!

Leave a Comment