மாவட்ட மதிய உணவு திட்டத்தில் வேலைவாய்ப்பு
District Noon Meal Program
சிவகங்கை மாவட்ட மதிய உணவு திட்டத்தில் காலியாக உள்ள Computer Operator (கணினி இயக்குபவர்) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
District Noon Meal Program Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Computer Operator (கணினி இயக்குபவர்)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
கணினி இயக்குபவர் | 04 |
மொத்த காலிப்பணியிடம் | 04 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
கணினி இயக்குபவர் | Rs.12000/- |
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் MS Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்
சிவகங்கை
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
18 to 35 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.11.2022
District Noon Meal Program Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
District Noon Meal Program Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு