கோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு
TNRD – Coimbatore District Rural Development and Panchayat Department
கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Coimbatore TNRD Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Jeep Driver (ஓட்டுநர்)
Night Watchman (இரவு காவலர்)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
ஓட்டுநர் | 03 |
இரவு காவலர் | 05 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
ஓட்டுநர் | Rs.19500 – 62000 |
இரவு காவலர் | Rs.15700 – 50000 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
ஓட்டுநர் | 8ம் வகுப்பு தேர்ச்சி |
இரவு காவலர் | எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
பணியிடம்
கோயம்புத்தூர்
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 42 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
05.12.2022, 5.45 PM
Coimbatore TNRD Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Coimbatore TNRD Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஓட்டுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
இரவு காவலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு