Chennai Arulmigu Eagambareswarar Temple Recruitment 2022

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு

Chennai Arulmigu Eagambareswarar Temple Recruitment 2022 Details

சென்னை, தங்கசாலை தெரு, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருகோயிலில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

ஓதுவார்

பரிசாரகர்

காவலர்

இரவு காவலர்

திருவலகு

கால் நடை பராமரிப்பாளர்

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
ஓதுவார் 01
பரிசாரகர் 01
காவலர் 01
இரவு காவலர் 01
திருவலகு 01
கால் நடை பராமரிப்பாளர் 01
மொத்த காலிப்பணியிடம் 06

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
ஓதுவார் Rs.12600/-
பரிசாரகர் Rs.13200/-
காவலர் Rs.11600/-
இரவு காவலர் Rs.11600/-
திருவலகு Rs.10000/-
கால் நடை பராமரிப்பாளர் Rs.11600/-

கல்வித் தகுதி

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியிடம்

சென்னை

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

18 to 45 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

26.11.2022, 5.45 PM

Chennai Arulmigu Eagambareswarar Temple Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், 315, தங்கசாலை தெரு, சென்னை 600003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Chennai Arulmigu Eagambareswarar Temple Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்

சேலம் கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு

கிராம வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு (22.11.2022)

சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

TNPSC நிதியாளர் வேலைவாய்ப்பு

Leave a Comment