Bank of India காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
Bank of India
வகை:
பணி:
Credit Officer
IT Officer
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Credit Officer | 350 |
IT Officer | 150 |
மொத்தம் | 500 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Credit Officer | Rs.36000 – 63840/- |
IT Officer | Rs.36000 – 63840/- |
கல்வித் தகுதி:
Degree, B.E/B.Tech
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 20 years
அதிகபட்ச வயது – 29 years
பணியிடம்:
இந்தியா
விண்ணப்ப கட்டணம்:
General/ EWS/ OBC – Rs.850/-
SC/ST/PWD – Rs.175/-
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
25.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.