ரயில்வேயில் வேலை! 1113 காலியிடங்கள்
தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : Trade Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை : 1113 காலியிடங்கள் கல்வித் தகுதி : 10th, ITI ஊதியம் : Rs.7,000/- முதல் Rs.9,000/- வரை வயது வரம்பு : 15 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு : SC/ ST பிரிவினருக்கு – 5 … Read more