Aptitude Questions and Answers (Full Test) April 5, 2023July 14, 2021 by Naga Notes Aptitude Questions and Answers (Full Test) Topic Name Simplification LCM & HCF Percentage Simple Interest and Compound Interest Ratio and Proportion Time and Work (Pipes and Cisterns) Area and Volume Number System Age Profit and Loss Statistics Average Probability Time and Distance No of Questions 40 Please enter your email: 1. The value of is யின் மதிப்பு என்ன ? 14400 14200 14280 14520 2. If 1 + 2 + 3 + … + n = 666 then find n . 1 + 2 + 3 +…+ n = 666 எனில் , n இன் மதிப்பு காண்க. 37 36 38 35 3. A metallic sphere of radius 16 cm is melted and recast into small spheres each of radius 2 cm . How many small spheres can be obtained ? 16 செ.மீ ஆரமுள்ள ஓர் உலோகபந்து , உருக்கப்பட்டு 2 செ.மீ ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால் எத்தனை பந்துகள் கிடைக்கும் ? 412 512 521 421 4. A sphere , a cylinder and a cone are of the same radius , where as cone and cylinder are of same height . Find the ratio of their curved surface areas ஒரு கோளம் , உருளை மற்றும் கூம்பு ஆகியவற்றின் ஆரங்கள் சமம் . கூம்பு மற்றும் உருளையின் உயரங்கள் ஆரத்திற்குச் சமம் எனில் , அவற்றின் வளைபரப்புகளின் விகிதம் காண்க . 2√2 : √2 : 1 2 : 1 : √2 2 : √2 : 1 2√2 : 1 : √2 5. If then ( x + 5 ) : ( y + 8 ) is equal to எனில் ( x + 5 ) : ( y + 8 ) க்கு சமமானது 3 : 5 13 : 8 8 : 5 5 : 8 6. A mat of length 180 m is made by 15 women in 12 days . How long will it take for 32 women to make a mat of length 512 m ? 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர் . 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் ? 13 14 15 16 7. The product of 2 two digit numbers is 300 and their HCF is 5 what are the numbers ? இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.வ. 5 எனில் , அவ்வெண்கள் யாவை ? 15,20 10,20 15,25 10,15 8. The number of number – pairs lying between 40 and 100 with their H.C.F. is 15 is 40 முதல் 100 வரையுள்ள எண்களில் எத்தனை எண் ஜோடிகளின் மீ.பெ.வ 15 ஆக இருக்கும் 3 4 5 6 9. Two numbers are in the ratio 5 : 7 . If the sum of these numbers is 108 , then the larger of these two numbers is இரு எண்களின் விகிதம் 5 : 7 அவ்வெண்களின் கூடுதல் 108 எனில் அவ்விரு எண்களில் பெரிய எண் 63 49 35 42 10. If the median of a , 2a , 4a , 6a , 9a is 8. Then find the value of ‘ a ‘ a , 2a , 4a , 6a , 9a இன் இடைநிலை 8 என்றால் ‘ a ‘ இன் மதிப்பு காண்க 8 6 2 10 11. The median of the data 24 , 29 , 34 , 38 , 35 and 30 is தரவுகள் 24 , 29 , 34 , 38 , 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு 29 30 34 32 12. By selling a bicycle for Rs . 4,275 , a shopkeeper loses 5 % for how much should he sell it to have a profit of 5 % ? மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் Rs.4,275 க்கு விற்பதால் அவருக்கு 5 % நட்டம் ஏற்படுகிறது எனில் 5 % லாபம் பெற வேண்டுமெனில் அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும் ? Rs.4625 Rs.4725 Rs.4825 Rs.4925 13. A number when decreased by 20 % gives 80. Find the number . ஒரு எண்ணை 20 % குறைத்தால் 80 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க 40 60 100 120 14. The HCF of two numbers is 2 and their LCM is 154 .If the difference between the numbers is 8 then the sum is இரு எண்களின் மீ.பெ.வ. 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் 26 36 46 56 15. Which of the following cannot be the HCF of two numbers whose LCM is 120 ? 120 – ஐ மீ.சி.ம. -ஆகக் கொண்ட இரு எண்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பொ.வ. – ஆக இருக்க இயலாது 60 40 80 30 16. The value of a motor cycle 2 years ago was Rs.60,000 . It depreciates at the rate of 5 % per annum . Find its present value . இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் Rs.60,000 ஆக இருந்தது . அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5 % வீதம் குறைகிறது . அதன் தற்போதைய மதிப்பைக் காண்க . Rs.54000 Rs.54050 Rs.54500 Rs.54150 17. A and B invest in a business in the ratio 3 : 2 . If 5 % of the total profit goes to charity and A’s share is Rs.855 , then the total profit is A மற்றும் B இருவர் ஒரு தொழில் தொடங்க 3 : 2 என்ற விகிதத்தில் முதலீடு செய்துள்ளனர் . மொத்த இலாபத்தில் 5 % தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது . மற்றும் A ன் பங்கு Rs . 855 எனில் மொத்த இலாபம் என்ன ? Rs.1425 Rs.1576 Rs.1500 Rs.1537.50 18. In a theatre , there are 20 seats in the front row and 30 rows were allotted . Each successive row contains two additional seats then its front row . How many seats are there in the last row ? ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன . அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையைவிட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன . கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும் ? 58 Seats 78 Seats 98 Seats 108 Seats 19. When two dice are rolled the number of outcomes of getting the sum of the faces equal to 8 is ? இரு பகடைகள் உருட்டப்படும்போது அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8 – ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை 4 5 6 7 20. The probability a red marble selected at a random from a Jar containing p red , q blue and ” r ” green marbles is p- சிவப்பு , q- நீலம் , r- பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்புநிற கூழாங்கல் கிடைப்பதற்கான நிகழ்தகவானது 21. A student can type 21 pages in 15 minutes . At the same rate , how long will it take the student to type 84 pages ? ஒரு மாணவனால் 15 நிமிடங்களில் 21 பக்கங்களைத் தட்டச்சு செய்ய முடியும் . இதே வேகத்தில் , அந்த மாணவனுக்கு 84 பக்கங்கள் தட்டச்சு செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ? 60 minutes 50 minutes 70 minutes 45 minutes 22. The breadth of a rectangular field is 60 % of its length . If the perimeter of the field is 800m , what is the area of the field ? ஒரு செவ்வக வயலின் அகலம் , நீளத்தின் 60 % ஆகும் . அவ்வயலின் சுற்றளவு 800 மீ எனில் அவ்வயலின் பரப்பளவைக் காண் 18750 sq.m 37500 sq.m 40000 sq.m 48000 sq.m 23. The cost of a machine is Rs.18,000 and it depreciates at annually . Its value after 2 years will be ஓர் இயந்திரத்தின் விலை Rs . 18,000 அது ஆண்டுக்கு வீதம் தேய்மானம் அடைகிறது . 2 ஆண்டுக்கு பிறகு அதன் மதிப்பு. Rs.12000 Rs.12500 Rs.16500 Rs.16000 24. Find the difference between Simple Interest and Compound Interest for a sum of ₹ 8,000 lent at 10 % per annum in 2 years . ₹ 8,000 – க்கு 10 % வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க . ₹ 60 ₹ 70 ₹ 80 ₹ 90 25. If then a : b : c is எனில் a : b : C என்பது 12 : 20 : 21 12 : 20 : 35 15 : 28 : 35 28 : 20 : 12 26. The largest four digit number which when divided by 4,7 and 13 leaves a remainder 3 in each case is 4 , 7 மற்றும் 13 ஆகிய ஒவ்வொரு எண்ணாலும் வகுபடும் பொழுது மீதி 3 – ஐ தரக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண் 9138 9318 9381 9832 27. 10 % of 5 and 5 % of 10 add upto 5 – ன் 10 % மற்றும் 10 – ன் 5 % ஆகியவற்றின் கூடுதல் 0.10 0.25 1.0 2.5 28. A competitive exam paper has 100 questions for which I mark will be awarded for each correct answer and 1/2 mark will be deducted for every wrong answer , 1/4 mark will be deducted for non – answering . Find the total mark scored by a candidate who answered 88 questions of which 61 are correct . 100 வினாக்கள் கொண்ட ஒரு போட்டித் தேர்வில் சரியான விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது . தவறான விடைக்கு 1/2 மதிப்பெண் கழிக்கப்படுகிறது . மேலும் விடையளிக்காத கேள்விக்கு 114 மதிப்பெண் கழிக்கப்படுகிறது . ஒரு தேர்வர் 88 வினாக்களுக்கு விடையளிக்கிறார் . அவற்றுள் 61 வினாக்களுக்கு சரியான விடையளித்திருக்கிறார் எனில் அவர் பெறும் மதிப்பெண் எவ்வளவு ? 61 44.5 44.25 54 29. The highest number which divides the product of any three consecutive even natural number is அடுத்தடுத்த மூன்று இரட்டை இயல் எண்களின் பெருக்கலை வகுக்கும் மிகப்பெரிய எண் 2 4 8 16 30. If Karkuzhali earns 1,800 in 15 days , then she earns ₹ 3,000 in___days . 15 நாட்களில் கார்குழலி ₹ 1,800 – ஐ வருமானமாகப் பெறுகிறார் எனில் ₹ 3,000____ ஐ நாட்களில் வருமானமாகப் பெறுவார் 25 20 15 10 31. 10 lakh candidates write the TNPSC Exam this year . If each exam centre is alloted with 1000 candidates . How many exam centres would be needed ? 10 இலட்சம் தேர்வர்கள் இவ்வாண்டு TNPSC தேர்வு எழுதுகின்றனர் , ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 1000 தேர்வர்கள் தேர்வு எழுதினால் எத்தனைத் தேர்வு மையங்கள் தேவை ? 100 1000 10000 100000 32. The value of a motor cycle 2 years ago was Rs.70,000 . It depreciates at the rate of 4 % p.a. Find its present value . இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் Rs.70,000 – ஆக இருந்தது . அதன் மதிப்பு ஆண்டு தோறும் 4 % வீதம் குறைகிறது . அதன் தற்போதைய மதிப்பைக் காண்க 65312 64312 64512 65412 33. A sum of Rs.46,000 was lent out at Simple Interest and at the end of 1 year and 9 months , the total amount was Rs.52,440 . Find the rate of interest per year . அசல் , Rs.46,000 ஆனது 1 ஆண்டு 9 மாத காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக Rs. 52,440 – ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க 5% 6% 7% 8% 34. The curved surface area of a right circular cone of height 15 cm and base diameter 16 cm is 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு 60 Π cm² 68 Π cm² 120 Π cm² 136 Π cm² 35. A machine bought at Rs . 50,000 falls in its value by 8 % of its value every year . Find the value of the machine after 2 years . ரூ 50,000 மதிப்புள்ள ஒரு இயந்திரமானது அதன் விலையில் ஒவ்வொரு வருடமும் 8 % குறைகிறது எனில் 2 வருடங்களுக்குப்பின் அதன் விலை என்ன ? Rs.40000 Rs.43220 Rs.42200 Rs.42320 36. A can do a piece of work in 20 days and B can do it in 30 days . How long will they take to do the work together ? A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் . அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ? 15 12 20 25 37. A can do a piece of work in 8 days and B can do the same piece of work in 12 days . A and B together complete the same piece of work and get ₹ 200 as the combined wages . B’s share of the wages will be ஒரு வேலையை A , 8 நாட்களில் செய்து முடிப்பார் . அதே வேலையை முடிக்க B- க்கு 12 நாட்கள் ஆகும் . அந்த வேலையை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ₹ 200 யை ஒருங்கிணைந்த ஊதியமாக பெற்றால் அதில் B- க்கான ஊதியம் ₹75 ₹80 ₹85 ₹90 38. இன் மதிப்பு Find the value of 0.538 5.38 0.0538 53.8 39. இன் மதிப்பு Find the value of 40. மீ.பொ.வ காண்க Find G.C.D 7x²yz² 7x²y²z 7xyz² 7xyz Loading … YouTube Channel Click here Telegram Group Join Now Share on WhatsApp Share on Telegram Share on Facebook Share on X (Twitter)