ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD)

வகை:

அரசு வேலை

பணி:

Trained Tutor

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Trained Tutor 01
மொத்தம் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
Trained Tutor Rs. 35,000

கல்வித் தகுதி:

PG in Humanities and Social / Behavioural Sciences discipline with good writing skills.

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

காஞ்சிபுரம்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview (நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: 

13.04.2023, 09.30 AM

நேர்காணல் நடைபெறும் இடம்:

Rajiv Gandhi National Institute of Youth Development,
Sriperumbudur,
Kanchipuram-602105

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment