கன்னியாகுமரி புள்ளியியல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி புள்ளியியல் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

கன்னியாகுமரி புள்ளியியல் துறை

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்:

மொத்தம் காலியிடங்கள் – 01

சம்பளம்:

Rs.15,700 to Rs.58,100

கல்வித் தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

பணியிடம்:

கன்னியாகுமரி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.03.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment