இந்திய தகவல் தொழில் நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
இந்திய தகவல் தொழில் நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம்
வகை:
பணி:
Junior Research Fellow
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Junior Research Fellow | 01 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Junior Research Fellow | Rs. 31,000 – 35,000/- |
கல்வித் தகுதி:
B.E/B. Tech, M.Tech/M.E.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 28 years
பணியிடம்:
காஞ்சிபுரம், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
05.03.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.