Social Welfare Office One Stop Center Recruitment 2022 – Apply Case Worker, Multipurpose worker, ,

Social Welfare Office One Stop Center Recruitment 2022 | தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2022 

தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் மூலம் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ( One Stop Center ) பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Case worker (விசாரணை பணியாளர்)

Multipurpose worker (பல்நோக்கு உதவியாளர்)

Security Guard (பாதுகாவலர்)

காலிப்பணியிடம்

Various

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Case worker (விசாரணை பணியாளர்) Rs.15000
Multipurpose worker (பல்நோக்கு உதவியாளர்) Rs.6400
Security Guard (பாதுகாவலர்) Rs.10000

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 35 வயது

கல்வித் தகுதி

Case worker (விசாரணை பணியாளர்)

சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை அல்லது முதுகலைப்பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும் .

வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும் .

அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றினைந்து செயல்படுவதோடு குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் ( Counseling ) இருத்தல் வேண்டும் . 

Multipurpose worker (பல்நோக்கு உதவியாளர்)

எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி ( அ ) தோல்வி.

தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் / சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும் .

Security Guard (பாதுகாவலர்)

 எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி ( அ ) தோல்வி .

தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும் .

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Social Welfare Office One Stop Center Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vellore One Stop Center Notification & Application Form
Last Date – 12/02/2022
Click here
Theni One Stop Center Notification & Application Form

Last Date – 28/01/2022

Click here
Erode One Stop Center Notification & Application Form
Last Date – 31/01/2022
Click here
Coimbatore One Stop Center Notification & Application Form

Last Date – 20/01/2022

Click here
Cuddalore One Stop Center Notification & Application Form
Last Date – 25/01/2022
Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை


தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

Social Welfare Office Recruitment Details 

தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர்,  இரவு காவலர்/ஓட்டுனர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

மைய நிர்வாகி

மூத்த ஆலோசகர்

தகவல் தொழில்நுட்ப பணியாளர்

வழக்கு பணியாளர்

இரவு காவலர் & ஓட்டுனர்

பல்நோக்கு உதவியாளர்

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
மைய நிர்வாகி Rs.30000/-
மூத்த ஆலோசகர் Rs.20000/-
தகவல் தொழில்நுட்ப பணியாளர் Rs.18000/-
வழக்கு பணியாளர் Rs.12000/-
இரவு காவலர் & ஓட்டுனர் Rs.10000/-
பல்நோக்கு உதவியாளர் Rs.6400/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
மைய நிர்வாகி  முதுகலை பட்டம் (Master’s degree)
மூத்த ஆலோசகர்  முதுகலை பட்டம் (Master’s degree)
தகவல் தொழில்நுட்ப பணியாளர் இளங்கலை பட்டம் (Bachelor’s degree)
வழக்கு பணியாளர் இளங்கலை பட்டம் (Bachelor’s degree)
இரவு காவலர் & ஓட்டுனர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பல்நோக்கு உதவியாளர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி

காலிப்பணியிடம்

07

பணியிடம்

தென்காசி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி

17.09.2021

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.09.2021 க்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

முகவரி

மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உசி மைதானம் எதிரில், திருவனந்தபுரம்ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627002.

Social Welfare Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment