Chennai Corporation Recruitment 2022 | Obstetrician and Gynecologist, Pediatrician, Surgeon, General Medicine

சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

Chennai Corporation

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon, General Medicine பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Chennai Corporation Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Obstetrician & Gynecologist (மகப்பேறியல் & மகப்பேறு மருத்துவர்)

Pediatrician (குழந்தை நல மருத்துவர்)

Surgeon (அறுவை சிகிச்சை நிபுணர்)

General Medicine (பொது மருத்துவம்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Obstetrician & Gynecologist 10
Pediatrician 07
Surgeon 12
General Medicine 13
மொத்த காலிப்பணியிடம் 42

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Obstetrician & Gynecologist Rs.90,000
Pediatrician Rs.90,000
Surgeon Rs.90,000
General Medicine Rs.90,000

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Obstetrician & Gynecologist MD, (OG) or MBBS, DGO
Pediatrician MD, (Pediatric) or MBBS, DCH
Surgeon MBBS, MS
General Medicine MBBS, MD

பணியிடம்

சென்னை

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

வயது வரம்பு இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி

30.11.2022

Chennai Corporation Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி

The Member Secretary, Chennai City Urban Health Mission
Public Health Department, Ripon Buildings,
Chennai – 600 003

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Chennai Corporation Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

Lab Technician வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment